அமுதங்களால் நிறைந்தேன்

By Jeya_Lakshmi

11.3K 134 125

அன்பும் காதலும் நிறைந்த அமுதப் பெண்ணின் கதை. More

அறிவிப்பு -im sorry
அமுதங்களால் நிறைந்தேன் 1
அமுதங்களால் நிறைந்தேன் 2
அமுதங்களால் நிறைந்தேன் 3
அமுதங்களால் நிறைந்தேன் 4
அமுதங்களால் நிறைந்தேன் 5
அமுதங்களால் நிறைந்தேன் 6

முன்னுரை

5.8K 79 47
By Jeya_Lakshmi

வணக்கம் என் நட்பு(பூக்)களே..

நான் நாவல்களின் ரசிகை.. எழுதவேண்டும் என்று ஆசையும் ஆர்வமும் இருந்தாலும் சூழ்நிலை காரணமாக எழுத்துப் பக்கம் வாராமல் வாசிப்பதோடு நிறுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் ஏனோ ஆசையும் ஆர்வமும் அனைத்தயும் தாண்டி மேலே வந்து விட்டது.
இது என் முதல் கதை. எழுப்பிழை, சொற்குற்றம்,பொருட்குற்றம் இருந்தால், மன்னித்து, அன்பாக எடுத்து சொன்னால் கேட்டுக்கொள்வேன். எழுத்து வேலை தொடங்கி விட்டேன். பெயரை பதிவு செய்து கொள்ளவே இன்று பதிவிடுகிறேன். விரைவில் பதிவுகள் போடுகிறேன்.
என்னை உங்களில் ஒருத்தியாய் நினைத்து, எனக்கு ஆதரவு தாருங்கள்.

"அமுதங்களால் நிறைந்தேன்" முழுக்க முழுக்க என் கற்பனை கதை.
அழகான குடும்பத்தின் அன்பில் திளைத்தவள் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும், அவள் காதலும், அவள் காதல் அவள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் தான் இந்த "அமுதங்களால் நிறைந்தேன்".

லைப்ரரியில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆதரவும் உங்கள் ஓட்டும் அதற்கும் மேலான உங்கள் கருத்துக்களையும் எனக்கு தாருங்கள்.

உங்கள் அன்புத் தோழி
ஜெயலட்சுமி கார்த்திக்

Continue Reading

You'll Also Like

15.7K 781 14
ஆண் வாரிசையே முக்கியமாக கருதும் சராசரி குடும்பத்தில் பிறந்த நம் கதாநாயகி... படிப்பு மட்டுமே தனக்குத் துணை என்று அதில் தன் கவனத்தை செலுத்த.. அதற்கும்...
40.8K 1.7K 22
கணவன் மனைவி என்பது ஒரு அழகான உறவு .... அதில் ஒரு ஆழ்ந்த உணர்வுகளும் உள்ளது 😍😍 இந்த கதையில் அந்த உறவின் உணர்வுகளை பார்க்கலாம்...
2 0 1
கனவுகள் இங்கே நிறைவேறபடுமா... ?
21.3K 1.8K 35
தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்போராட்டத்தை பற்றிய ஒரு கதை... இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு தெரியல.. ஏனெனில் நானே இன்னும் 4 அப்டேட்கு மேல யொசி...