♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪

By meeththira

28.9K 1K 132

கதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம்‌ மேகத்துள் மறைந்த அத்... More

01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
15
16
17

14

1.3K 58 7
By meeththira

அவள் யோசனையே கலைப்பது போல் அம்மா பாப்பாக்கு பால் கொண்டு வந்திருக்கேன்மா என வடிவின் குரல் கேட்டது....

அவரின் குரலில் கீழ் இருந்து ஏழுந்தவாள் தன் கையை பிடித்திருந்த சிதுவின் கையை விலக்க முயச்சி செய்ய.... குழந்தையோ உறக்கத்தில் போகதாம்மா என்னை விட்டு போகதா அம்மா.... என பினத்த ஆரம்பிக்க....

சட்டென சந்திரமதியின் முகம் வெளுறி வயிற்றுக்கு அடியில் சுள்ளேன ஒரு அதிர்வை உணர்ந்தவாள் விழிகளில் நீர் நிறைய தலையை தன் கைகளால் தாங்கி பிடித்த படி ருத்ரா என முனங்கிய படி அங்கேயே மயங்கி சரிந்தாள்.......

அவள் திடிர் என மயங்கி சரிய சந்திராம்மா என வடிவு பயத்தில் அலறினார்....

அவரின் அலறலில் அனைவரும் பயந்தடித்து ஓடி வரா உறக்கத்தின் பிடியில் இருந்த சிதுவும் விழித்து மயங்கி கிடந்த சந்திரமதியை கண்டதும் மதிம்மா என தன் பிஞ்சு விரல் அவள் கன்னத்தில் தட்டி அழ ஆரம்பித்தாள்.....

சிதுவின் குரல் ஓங்கிக் கேக்க பதறி அடித்து வந்த ருத்ரேஷ் கீழே மயங்கி விழந்து கிடந்த சந்திரமதியை கண்டதும் மதி என கத்திய படி ஓடி வந்து அவளை அள்ளி தன் நெஞ்சோடு அனைத்தவான்.... அவளை தன் மடியில் வைத்து மதி கண்னை திறந்து பாருடி என கதற ஆரம்பித்தான்....

ருத்ரேஷ்சின் உரிமையான மதி என்ற அழைப்பும் நடக்க கூடாத ஒன்று நடந்தது போல் அவன் துடித்த துடிப்பும் அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியபடுத்தவில்லை காரணம் அவன் அவள் மீது வைத்திருக்கும் காதல் அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருந்தது....

எவ்வளவு முயன்றும் அவளை ஏழுப்ப முடியாது போக செய்வது அறியது திகைத்தவனுக்கு மெல்ல தலை வலி எற்பட தலை தன் கைகளில் தாங்கி பிடித்த படி தன் ஆருகே மதியின் கன்னத்தை தட்டி அழும் சிதுவை பார்த்தவான் அவள் ஆருகே இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து மதியின் முகத்தில் தெளித்தான்.....

குளிர்ந்த நீர் முகத்தில் பட மெல்ல சுய உணர்வு பெற்றாள் மதி.....

மதி கண்களை திறந்ததும் மதிம்மு என சிது அவள் கழுத்தை கட்டிக் கொண்டாள்...

சிதுவின் பயந்த முகம் கலங்க செய்ய அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அனைத்துக் கொண்டாள் மதி....

ருத்ரேஷ் கண்கள் கண்ணீரில் கரைவதை கண்டவள்ஏதுக்கா இப்பிடி பன்னீங்க ருத்ரா என அவன் சட்டையை கொத்தாக பிடிக்க..

என்னை மன்னிச்சிடு மதி அந்த நேரத்துலா எனக்கு அது தன் சரியா தேனிச்சு ஆனா அது நம்மா வாழ்கையா இவ்வளவு பாதிக்கும் என்னு நான் கணவிலையும் நினைக்கலா என விழிகளை அழுந்த துடைத்தவான் அப்படியே மயங்கி விழுந்தான்.....

இவர்கள் இருவரின் பேச்சு புரியாது விழித்தவர்கள் ருத்ரேஷ் மயங்கி விழ அவனை அப்படியே கட்டிலில் கிடத்தி விட்டு சற்று உறங்கட்டும் என சென்று விட்டனார்....

விழிகள் மூடி உறங்கியவான் மீது கோபம் இருந்தாலும் தன் கண்டது நிஜம் தனா என்ற சந்தேகம் தோன்ற சிதுவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவாள் மூன்று மணி நேரத்தில் வீட்டுக்கு திரும்பியிருந்தாள்....

மயக்கத்தின் பிடியில் இருந்து மீண்ட போது ருத்ரேஷ் மறுபடியும் அனைத்தையும் மறந்திருக்க அவள் கட்டிலில் இருந்து தன் phoneயை நோண்டிக் கொண்டிருந்தான்....

அவனை பார்த்ததும் ஏதுவும் பேசமல் அறைக்குள் நுழைந்தவாள் அறை கதவை பூட்ட அந்த சத்ததில் நிமிர்ந்த ருத்ரேஷ் விழிகள் வியப்பை தத்தேடுக்க...

அவன் வியப்பை பொருட் படுத்தமல் அவன் ஆருகே வந்து கட்டிலில் அமர்ந்தவாள் அவன் கையில் இருந்த phoneயை வாங்கி மேசை மீது போட்டவாள் அவன் இடது கரத்தை தன் தோல் மீது போட்ட படி அவன் மார்பில் உரிமையாய் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்....

அதை போல் அவன் வலது கரத்துக்குள் நுழைந்து கொண்டாள் சிது...

மதியின் இந்த செய்கை அவனுக்கு வியப்பாக இருந்தாலும் இப்படி இருப்பது இது முதல் தடவை இல்லை என அவன் மனம் சொல்ல ஆதிர்ந்து போனான்...

மூளையில் ஒரு மின்னல் கீற்று தோன்றி மறைய தன் நேஞ்சில் புதைந்திருந்தவளின் முகத்தை கையில் ஏந்தியவான் மதி நான் ஓன்னு கேட்ட தப்பா நினைக்க மட்டியா என கேக்க...

அவள் சம்மதமாய் தலை அசைக்கவும் எனக்கு நீ என் அத்தை பெண்ணு என்னு தெரியா முதல்லா இருந்தே ஒரு கணவு வரும் மதி நான் ஒரு கோயில்லா வைச்சு உன் கழுத்திலா தாலி கட்டுறா மாதிரி அடிக்கடி வரும் ஆனா நீ இப்பிடி உரிமையா சாஞ்சிருக்கும் போது இது மாதிரி நமா பல தடவை இருந்த மாதிரி தேனுது நீ வேறா அடிக்கடி கோபப்படும் போது உங்கள மாதிரி நான் ஓன்னும் பாதில விட்டிடு போக மாட்டான் என்னு சொல்லுறா இதா எல்லாம் வைச்சு பாத்த எனக்கு சந்தேகமா இருக்கு மதி நமக்கு கல்யானம் ஆயிடிச்சா?
என தன்னவள் முகத்தையே பார்த்து நின்றான்...

ருத்ரேஷ் செல்வதை வியப்புடன் கேட்டுக் கொண்டு நின்றவள் அவன் கடைசி கேள்வியில் கோவி அழுத படி அவன் மார்பில் புதைந்து போனாள்....

திடிர் என மதி அழ ருத்ரேஷ் ஸ்தம்பித்து போக சிதுவோ அய்யோ மதிம்மா அழக் கூடாது என மதியை சமதனம் செய்து கொண்டாள்....

தன் அழுகையை கட்டுபாடுத்தி எழுந்தவாள் உங்களுக்கு ஏல்லாம் முழுச ஞாபகம் வராட்டும் ருத்திரா என அவன் முகம் பார்க்க...

அவன் பார்வையோ அதிர்ச்சியில் அவள் சுடிதார் மேல் இருந்த மங்கல்யம் மேல் நிலைத்தது....

அவன் பார்வை செல்லுமிடம் கண்டு அதிர்ந்தவாள் மங்கல்யத்தை சுடிதாருள் விடா அப்ப! நம்மலுக்கு கல்யானம் நடந்துடிச்சா மதி அப்ப நீ இங்க வந்தது எனக்கா அப்பிடி தனோ என அவள் தோலை பிடித்து ஆட்ட...

உதட்டால் பல்லை கடித்த படி ஆம் என தலையாட்டினாள் மதி.....

சட்டென அவளை இழுத்து தன்னுள் புதைத்தவான் விழிகளில் நீர் அனுமதி இன்றி வழிந்தது....

தொடரும்...

Continue Reading

You'll Also Like

15.9K 840 7
TAMIL STORY Krish ❤️ Kavya Not everyone gets married to their love. Some fall in love after marriage too ❤️
1.4K 112 6
Ellarukume avanga life partner pathi oru dream irukum BT na dream la vandha en life partner ah theditu iruken 2 yrs ah ennoda dream la vara oru face...
5K 82 2
விருப்பமே இல்லாமல் கதாநாயகியை மணக்கிறான் கதாநாயகன். கதாநாயகியின் பொறுமை கதாநாயகனின் மனதை மாற்றுகிறது. இடையில் வருகின்ற பிரச்னையில் கதாநாகியின் மீதான...
1.1K 66 1
சொன்னால் தான் காதலா? கண்களின் மொழியில் காதலை உணரும் சிறுகதை தான் சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்....