ஒற்றை கண் சாந்தநாயகி

By karthiyuvaraj

8.6K 488 50

இது என்னோட கற்பனை கதை படித்து பார்த்து உங்களோட கருத்துக்களை கமெண்ட் பண்ணவும்...இது என்னோட கற்பனை கதை தான் தவற... More

Oks- 1
Oks - 2
OKs - 3
Oks - 4
Oks - 5
🌼Oks - 6🌼
💀Oks - 7💀
💥Oks - 8 💥
💟Oks - 9 💟
Oks -10
Oks - 11
🎇Oks - 12🎇
Oks(கருத்து)
👻Oks - 13👻
OKS - 14
Oks - 16
Oks - 17
Oks - 18
🌻Oks - 19🌻
😈Oks - 20 😈
🌻Oks - 21🌻
🌼Oks - 22🌼
🌼Oks - 23🌼
🌹Oks - 24🌹
🌼Oks - 25🌼
💟Oks - 26💟
Oks - 27
💀Oks - 29 💀
👹Oks -30👹
💀Oks -31💀
Oks - 32
☠️Oks - 33☠️
😀OKS -34😀
😘Oks-35😘

👹Oks - 28👹

206 15 0
By karthiyuvaraj

மனசு நொந்து போன என்னோட வீட்டுகாருறு குடிச்சிட்டு வந்து.வந்து...😭😭
.
.
சொல்லுங்க..
அன்னைக்கு பார்த்து என்னோட அக்கா வீட்டுக்கு வந்து இருந்தா..
நல்லா போதைல வந்து..
சாந்தா ஊருல எல்லாரும் என்ன குழந்தை இல்ல. இவனுக்கு எதும் இருக்குமோ.இதுல ஒரு சிலபேரு உன்னோட தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. குழந்தை இல்லனாலும் பரவாஇல்ல. நா உனக்கு.நீ எனக்கு டி..நா உனக்கு என்னைக்கும் தோரகம் பண்ண மாட்டேன்..அப்டினு உளறி..போதை தலைக்கு ஏறி..
நானு நினைச்சு எங்க அக்காவ.என்வாழ்க்கை அந்த நைட்யோட கருகி போச்சு.இது தெரியாம நா நல்லா தூங்கிட்டு இருந்து இருக்கேன்.காலையில வந்து பார்த்தா உயிரே போச்சு.
இது பார்த்ததும் நேர போய் அவள எழுப்பி ஒரு ரகசிய அறைக்கு அழைச்சிட்டு போனேன்.ஏன்டி என்னோட வாழ்க்கைல விளையாடுன.உனக்கு ஊருல வேற ஆம்பளையே கிடைக்கலையா.அப்டி நல்லா திட்டி அழுதேன்.இல்ல மங்களா என்ன மன்னிசிடு.😭😭நா எவ்வளவு சொல்லியும் அவரு தான் கேக்கல..நா உன்வாழ்க்கைக்கு பிரச்சனையா இருக்க மாட்டேன்.வரவும் மாட்டேன்.அது உண்மையா இருந்தா இப்பயே எங்கயாவது போய்டு.போ போ. அப்டினு கத்தினேன்..
போய்ட்டா பிரச்சனை முடுஞ்சுடுச்சு நினைச்சேன்.
ஆனா மறுமாசமே அவ திரும்ப வந்தா மாசமா இருக்கேன்னு.ப்ளீஸ் டி இந்த குழந்தைய மட்டும் ஏத்துக்கோ டி..நா உன்வாழ்க்கைல வர மாட்டேன்.கெஞ்சுனா.
எனக்கு வாழ்க்கை போய்டுமேனு பயம்.அவள்ட நீ இந்த ரூம்லேயே இருந்துக்கோ இந்த குழந்தைய பெத்துகுடுத்துட்டு போய்டு.சரி டி சொன்ன..
நா மாசமா இருக்க மாதிரி நடுச்சேன்.என்னோட வீட்டுகாரங்கலும் சந்தோசமா இருந்தாங்க.யாருக்கும் தெரியாம அவளுக்கு சாப்பாடு எல்லாம் குடுத்தேன்.ஒரு நாள் வீட்டுவேலைகாரி சுத்தம் பண்ண வரும் போது இந்த ரூம்குள்ள தெரியாம வந்துட்டா..இவ சாந்தாவ பார்த்து என்ட வந்துகேட்ட நா அவள என்னோட ஆலா மாத்திட்டேன்.அப்பறம் அவ எனக்கு உதவி பண்ணினா..
எனக்கு கோவம் வரும் போது எல்லாம் சாந்தாவ அடுச்சு கொடுமை பண்ணினேன்.அவளும் தாங்கிகிட்ட.இத பார்த்த வேலைகாரி மனசு ரொம்ப கஷ்ட பட்டா.இத நீ வெளில சொன்னா உன்பொண்ண கொன்னுடுவேன்னு மிரட்டி அவவாய மூடிட்டேன்..
குழந்தையும் பொறந்துடுச்சு..
குழந்தைய வாங்கிகிட்டு அவள அடிச்சேன் அப்போ அவ பக்கத்துல கடந்த கம்பில விழுந்துட்டா.அவ கண்ணு குத்திட்டு இத பார்த்துட்டு இருந்த வேலைக்காரி அவளுக்கு சிகிக்சை பண்ணினா.அதுல அவளுக்கு ஒரு கண்ணு போச்சு.
நாட்கள் பல சென்றன..நானும் மாசமா ஆனேன்.அப்போ எதுக்கு இந்த குழந்தை நமக்கு தான் குழந்தை பொறக்க போதுல.இந்த குழந்தை வேணாம் இத கொன்னுடலாம் நினச்சு.அந்த ரகசிய அறைக்கு போனேன்.
👉👉அந்த குழந்தைதைய கொன்னுடால??
பார்க்கலாம் next ud👉👉👉

Continue Reading

You'll Also Like

335K 22K 50
#ashaangi . . this is purely fiction..... the characters in the story are real....but the story is entirely fictional. This is an ashaangi story. Ca...
4.7K 225 8
சுருக்கம்: இது ADI காட்டில் 🌳 தொடங்கப்பட்டது இந்த கதை பாத்திரங்களில் 1) முதல் மனைவி 2) அப்பா 3) முதல் மகன் 4) இரண்ட...
16.3K 1K 15
இது ஒரு அமானுஷ்ய திகில் கதை. நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள்...