நினைவெல்லாம் நீயே (முடிவுற்றத...

De SaraMithra95

471K 12.6K 2K

"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அ... Mais

PROLOGUE
பகுதி-1
பகுதி -2
பகுதி-3
பகுதி -4
பகுதி-6
பகுதி-7
பகுதி-8
பகுதி-9
பகுதி-10
பகுதி-11
பகுதி-12
பகுதி-13
பகுதி-14
பகுதி-15
பகுதி-16
பகுதி-17
பகுதி- 18
பகுதி-19
பகுதி-20
பகுதி-21
Not an update
பகுதி-22
பகுதி-23
பகுதி-24
பகுதி-25
Happy new year :)
பகுதி-26
பகுதி-27
பகுதி-28
பகுதி-29
பகுதி-30
பகுதி-31
பகுதி-32
பகுதி-33
பகுதி-34
பகுதி-35
பகுதி-36
பகுதி-37
பகுதி-38
பகுதி- 39
பகுதி-40
பகுதி-41
பகுதி-42
பகுதி-43
பகுதி-44
பகுதி-45
பகுதி- 46
பகுதி-47
பகுதி-48
பகுதி-49
பகுதி-50
பகுதி-51
பகுதி- 52
பகுதி-53
பகுதி-55
பகுதி- 56
பகுதி-57
பகுதி-58
பகுதி-59
பகுதி-60
பகுதி- 61
பகுதி-62
பகுதி-63
EPILOGUE
Authors Note

பகுதி-5

9.7K 233 17
De SaraMithra95


ரியா வீட்டில்,
      
          ரியா எழுந்திரு..... உனக்கு ஹாஸ்பிட்டல்கு லேட் ஆய்டுச்சுனா அப்றோம் வீட்டயே தலைகீழா ஆக்கிடுவ-பாரதி.

5 மினிட்ஸ் மா.....பிளீஸ்.....  -ரியா

சரி சீக்ரம் எழு. 5மினிட்ஸ்தான்.- பாரதி.

வெங்கேடசன் ஹாலில் சோபாவில் அமர்ந்து காபி பருகி கொண்டே... ரியா, விக்கி எழுந்துடாங்களாமா என பாரதியிடம் வினாவினார்.

ம்ம்க்கும்.... உங்க பொண்ணு உங்கள மாதிரிதான இருப்பா .... எவ்ளோ கத்தி எழுப்புனாலும் அசையமாட்டிங்கறா .... எல்லாம் நீங்க கொடுத்த செல்லம்தான்... நாளைக்கு வாழபோற வீட்டல இப்படி இருந்தா என்ன சொல்லுவாங்க.... ஆம்பள பையன் எழுந்துடான் ஆனா நம்ம வீட்டு இளவரசி இன்னும் எழல...... என குளித்துவிட்டு வெளியே வரும் விக்கியை பார்த்துக்கொண்டே பாரதி கூறினார்.
என்னம்மா காலைலயேவா கல்யாணம் வாழப்போற வீடுனு பேசுறிங்க... அவ காதுல விழுந்தா கதக்களி ஆடிடுவா என விக்கி,மாடியில் உள்ள ரியாவின் ரூமிற்கு சென்றான்.
மேலே சென்று... பெட்டில் இருக்கும் தலையணை எடுத்து அவள் மீது வீசினான்... கண்விழித்து எழுந்த ரியா , டேய் எரும மாடு அறிவில்ல... எதுக்கு இப்டி தூங்க விடாம டார்ச்சர் பன்றிங்க... என கத்திவிட்டு மீண்டும் தூங்க தொடங்கினாள்.விக்கி விடுவதாய் இல்லை மீண்டும் அவள் பெட்சிட்டை இழுத்து இருவரும் சண்டையிட தொடங்கினர்.சத்தம் கேட்டு மேலே சென்ற பாரதி,ஏழு கழுத வயசாகுது இரண்டும் இன்னும் சின்ன பிள்ளைங்கமாதிரி சண்ட போட்டுகிட்டே இருக்கு தாங்க முடிலடா காலைல இவங்க அட்டகாசம்... இவன் ஆபிஸ் வச்சு நடத்திட்டிருக்கான் .... இவ டாக்டர் அப்டினு இவங்கள இப்டி பார்கற யாராவது நம்புவாங்களா???? என இருவரைம் ஒருவழியாய் அடக்கி இருவரும் கிளம்பி டைனிங் டேபிளிற்கு சாப்பிட வைத்தார்.
அப்போது கௌதம்  அணுவுடன்  காரில் வந்து வாயிலின் முன் நிறுத்தி ஹாரன் அடித்தான்.ஹாய் ஆன்டி, அங்கிள் ,விக்கி என இருவரும் பேசினர். வாப்பா கௌதம் ,வாம்மா அணு வாங்க வந்து சாப்டுங்க-பாரதி.
இல்ல ஆன்டி இன்னைக்கு சர்ஜரிஇருக்கு . உங்க சாப்பாட்ட மிஸ் பன்ரனு கஸ்டமா இருக்கு பட் டைம் ஆய்டுச்சே என ரியா பிளேட்டிலிருந்து ஒருவாய் போட்டுக்கொண்டே சொன்னான்.
"அம்மா ", டைம் ஆய்டுச்சு என ரியா பாதி சாப்பிட்டு கை கழுவி பேக்கை எடுத்து கொண்டு கிளம்பினாள்.
ரியாவும் கௌதமும் சிறுவயது முதலே பள்ளி, யூ.ஜி படிக்கும்போதிருந்து ஒன்றாக பயின்றவர்கள் நெருங்கிய நண்பர்கள். பின் பிஜி ஒரே காலேஜில் படித்துகொண்டிருக்கின்றனர் .அணு இவர்களின் புதிய தோழி. மூவரும் கடைசியாண்டில் தற்போது பயணித்து கொண்டிருக்கின்றனர்.

கௌதம் சீக்ரம் டா ஸ்பீடா டிரைவ் பன்னு .... சர்ஜரி இன்னும் 1ஹவர்ல ஸ்டார்ட் ஆகிடும் ....லேட்டா போனோம்...ஸ்ரீதர் சார் கழுவி கழுவி ஊத்திடுவாரு.-ரியா.

ம்ம் இருங்க மேடம்.. அதல்லாம் டைமுக்கு போயிடலாம். இந்த அக்கர கிளம்பும்போது இருந்திருக்கனும்.-கௌதம்.

ஏன்டி டெய்லி வீட்ட இரனகலமாக்குர... பாவம்...ஆன்டி ரொம்ப ரொம்ப பாவம்.... உன்ன எப்படிதான் சமாளிக்கராங்களோ-அணு.

போதும் சாமி உங்கள கையெடுத்து கும்புடுரேன்... ஆள விடுங்க ..ஒரு பாய்ன்ட் கெடச்சா போதுமே இரண்டு பேரும் மத்த விஷயத்துல எலியும் பூனையுமா இருந்தாலும் இந்த விசயத்துல ஒன்னா வரிஞ்சுகட்டிகிட்டு வந்துருவிங்களே..-ரியா.

கௌதம் டக்கென அணுவைதிரும்பி பார்த்தான்.... பின் சீட்டிலிருந்த அணு அவனை ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு பார்கதவள் போல  ஜன்னலோரம் திரும்பி கொண்டாள்.

எதாவது சொல்லி வாய அடைச்சுடுடி.... உன்ன கட்டிக்க போறவன் பாவம்.. எந்த அப்பாவி வந்து வாய்க்க போரானோ என அணு கேட்க.... ரியா முகம் சற்று மாறியது.....
அதை கவனித்த கௌதம் ஹலோ கேர்ல்ஸ் ஸ்டாப்.... ஸ்டாப்...  வீட்டலதான் இந்த பேச்சுனா இங்கயுமா..விடுங்க விடுங்க..அப்பரம் ரியா விக்கி பார்ம்லாம் எப்படி போய்கிட்டிருக்கு....ம்ம் சூப்பர்டா .. அவன் பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து செம ஹார்டு வொர்க் பன்றாங்க...  இப்போதான ஸ்டார்ட் பன்னிருக்காங்க....சுரேஸ் வொய்ப்  பூர்வி வெரி நைஸ் கேர்ள்.... அவட்ட பேசுனா ரொம்ப நாளா அவள தெரிஞ்ச மாதிரியே இருக்கும். புதுசா பேசர மாதிரியே பீல் ஆகாது...  நம்ம ஹாஸ்பிட்டல்குதான செக்கப்வரா..இன்னும் 5டேய்ஸ்ல 7ன்த் மந்த் செக்கப் வருவானு நெனைக்குரேன்..அணு தான் அவங்க மேம் டாக்டர் சர்மிளாகிட்ட கூட்டிட்டு போனா...
ஹோ அப்டியா ம்... சூப்பர்... பின் காரை பார்கிங்கிள் போட்டுவிட்டு கௌதமும்,ரியாவும்  இதய அறுவை சிகிச்சை ஓ.டி. க்கு சென்றனர். அணு கைனஹாலஜி டிபார்ட்மன்டிற்கு சென்றாள்.
மாலை 5மணிக்கு சிகிச்சை முடிந்த பிறகு அணுவையும் அழைத்துக் கொண்டு  அனைவரும் வீடு திரும்பினர்..

Continue lendo

Você também vai gostar

56K 3.3K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...
101K 5.2K 42
titleh solludhe vaanga ulla povom
18K 1.6K 42
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
52.5K 3.7K 54
மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆன...