வாசித்ததில் நேசித்தவை..

By eezahmee

33.3K 863 194

........... More

கண்கலங்க வைத்த ஆழகான குட்டி சம்பவங்கள் ........
நல்ல நண்பன்....
இன்னும் ஒரு வாய்ப்பு..
"Online" பாப்பா பாட்டு
Internet உலகம் ...!!!
அம்மா வீடு VS மாமியார்வீடு
வாழ்க்கை துனை தேர்ந்தெடுப்பதில் கடைப்பிடித்த விதிமுறை
என் உயிர் என் அம்மாதான்.!
பிஸினெஸ் தந்திரங்கள்
மனதை உலுக்கும் காதல் கதை....
உழைப்பதற்காக வாழாதீர்கள்..
வாழ்வில் தேடித் தேடி நாம் சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல; மனித உறவுகளை!
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல..
டைரியில் ஒரு பக்கம்
ஒளி வீசும் தனியறையில்...
எது அமைதி??
தடுமாறும் தலைமுறைகள்
இது தாண்டா அம்மா கட்டு
பிறரின் தவறுகளை அழித்துவிடு. தவறுக்காக நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்துவிடாதே.
மகனே!
பெண் வாய்.
யார் அவர்?
குடும்ப அரசியல்.
யார்கிட்ட
மரணப் படுக்கையில் மனைவி..
கண்ணாடி சொல்லும் பாடம்..
உதவும் மனம்..
எதில் மகிழ்ச்சி??
மன்றாடும் இவள் ...
"வாழ்க்கைத்துணை " (life partner) என்றால் என்ன?
சும்மாதான் இருக்கா...
இப்படித்தான் நடக்கின்றன..
யார் தலைவர்?
யோசிக்க முடிவதில்லை...
பழைய ஞாபகங்கள்..
படிப்பினை
மனிதம் இல்லையெனில்
அந்தக் கைகள்
இரத்தக்கறை

தண்டிக்கப்படுபவர் யார்??

504 27 2
By eezahmee

படித்ததில் பிடித்தது.
இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருக அருகே இருக்கு..
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து
குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில்
இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு
அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில்
ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில்
சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன்
இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு
குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே
ட்ராக்கை மாற்றிவிடுவோம்..
ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே
என்றார்....
.உண்மை தான் என்றோம்
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும்
குழந்தைகள் காப்பற்றபடுகிறது...
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு
தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை
பெறுகிறது....
இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம்
நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக
சொல்லி முடித்தார்...
Fault makers are majority, even they protected
in most situations.
.
இன்றை நிலை
"நல்லதையே தனியாக செய்பவன்
தண்டிக்கபடுகிறான்...
தவறையே கூட்டமாக செய்பவர்கள்
தப்பித்துக்கொள்கிறார்கள்"

Continue Reading

You'll Also Like

166 5 5
கிராமத்து பெண்ணின் கதை
10K 803 6
Siva raathiri episode recreation...
28.9K 1K 17
கதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம்‌ மேகத்துள் மறைந்த அத் தேவதையின் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய்...
1.1K 66 1
சொன்னால் தான் காதலா? கண்களின் மொழியில் காதலை உணரும் சிறுகதை தான் சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்....