ஜென்மங்கள் தாண்டியும்👹👹

By thabisher

732 32 28

ஒரு மறுஜென்மம் கலந்த திகில் கதை.... More

ஜென்மம் முன்னோட்டம்
ஜென்மம் 1👹
ஜென்மம் 3👹
ஜென்மம் 4👹
ஜென்மம் 5👹
ஜென்மம் 6👹
ஜென்மம் 7👹
ஜென்மம் 8👹

ஜென்மம் 2👹

78 3 5
By thabisher

Brazil....rio de jeniro...

மச்சான் இந்தாடா இன்னைக்கு உன்னோட பெயிண்டிங் ஏல விலை 40 லட்ச ரூபா....

சரிடா இத அப்படியே அந்த ஆசிரமத்துக்கு அனுப்பிரு.....

  சரிடா... என்னடா பண்ணிட்டிருக்க?? என்னடா... இன்னிக்கு இந்த பொண்ண சுடிதாரில்  வரைஞ்சு இருக்க???

ஆமா... இன்னைக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னோட தேவதை சுடிதார்ல என் முன்னாடி வந்து நின்னாடா😍😍😍

என்னடா இது... அந்த காலத்து ராஜா ராணி படம்  மாதிரி இவள ராணி மாதிரி வரைவ???

ஆனா இன்னிக்கு அவர் ராணி மாதிரி வரல... அழகான சுடிதார் போட்டு தேவதை மாதிரி வந்தா....

சரி கனவுலகில எதோ பேர் சொன்னியே???

  பெயர் தெரியல.. ஆனா கனவுல நான் அவளை தரு என்று கூப்பிடுவேன்....

ஒருவேளை இந்தப் பொண்ண நேர்ல பார்த்தா என்ன பண்ணுவ ???

நேர்ல பார்த்தா???? இத பத்தி நான் இதுவரை யோசிக்கல... ஆனா என் மனசு சொல்லுது டா ரொம்ப சீக்கிரம் என் தேவதையை நான் மீட் பண்ண போறேன்னு.... எது தரு நிச்சயமா என்கிட்ட வருவா.... என நண்பனிடம் கூறிக் கொண்டிருந்தான் ப்ரித்விராஜ்..

அவன் அப்படி சொல்லி கொண்டு இருக்கும்போதே அந்த இடத்தில் லைட் எல்லாம் அணைந்து அணைந்து எரிய ஆரம்பித்தது 🔥🔥🕳️🕳️🕳️.......

திடீரென ஒரு சத்தம்......

சந்திக்க போகிறாயா????😠😠😠உன்னை சந்திக்க விட்டு விடுவேனா????? ராஜனே 😠😠இம்முறையும் உங்கள் இருவரையும் இணைய விட போவதில்லை👻👻👻 ஹ...ஹ...ஹ.......

சத்தத்தோடு அங்கிருந்த லைட் ஒன்று சரியாக பறந்து வந்து பிரித்வியின் தலையில் விழுந்தது ஆ.. ஆ...என கத்திக்கொண்டே மயங்கினான்.......😱😱😱😱😱😱😱😱

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ரத்னம் - சியாமா

தம்பதிகளின் பிள்ளைகள் அமுதா, பிரித்வி ராஜ்...

ரத்னமும்,ஷயாமாவும் வங்கி பணியாளர்கள்....

அமுதவிற்கு திருமணம் ஆகி தன் மாமியார் வீட்டோடு இருந்தாள் அவளுக்கு ஒரு மகன்....

பிரித்வி ராஜ்...ஒரு computer engineer....ஆனால் அவனிடம் உள்ள அற்புத திறமை படம் வரைவது...அவன் வரைவதை பார்த்தால் நிஜத்தில் உள்ளது போலவே இருக்கும்😍😍😍😍....அப்படியே உயிர் கொடுத்து வரைவான்..அதன் மூலம் வரும் காசை அப்படியே ஒரு ஆசிரமத்துக்கு அனுப்பி விடுவான்.....சிறு வயதில் இருந்தே ஒரே நண்பன் சதிஷ்.....

சில நாட்களாக அவனுக்கு சில கனவுகள்...அதிலுள்ள பெண்....அதெல்லாம் வரைந்து பிரேசிலில் நடைபெறும் ஓவிய ஏலத்தில் கலந்து கொள்ள வந்தான்...

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

அடியே...என்னடி ஊருக்கு கெலம்பலாம் வாடி....😒😒

நாளைக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் இருக்கு வினு...முடிச்சிட்டு கிளம்பலாம்....நீயும் உன் ஆபீஸ்ல லீவ் சொல்லிட்டு வந்துரு.....

Office என்றதும் பிரவீனா முகம் சட்டென வெட்கத்தை பூசி கொண்டது😍😍....

ஆரம்பிச்சுட்டா.....அடியே வெட்கம் மட்டும் படாத...பாக்க முடியல....

போடி. நான் office கிளம்புறேன்....

பரமேஸ்வரன் - பூவரசி.... மகிளூர் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்...ஊரிலேயே சற்று பெரிய குடும்பம் தான்..நிலம் புலன்கள் வைத்து இருந்தனர்...மகளை வெளியூரில் படிக்க வைத்தனர்... தாரிக்கா  ஒரு இதய நோய் நிபுணர்.....மிகவும் famous ஆன டாக்டர்...அவள் தொட்டால் கண்டிப்பாக சுகம் கிடைக்கும்😳😳😳😳😳....

இவர்களின் ஒரே மகள் தாரிகா தேவி....இவள் பிறந்த தினம்,நட்சத்திரம் அனைத்தும் 300 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் என்பதால் தங்கள் தெய்வம் தாரகையின் பெயரையே மகளுக்கு வைத்தனர்.....

மகள் பிறந்த சில நிமிடங்களில்  வீடு அதிர ஆரம்பித்தது 💨💨💨....பூவரசி யும், ஈஸ்வரணும் திகைத்து நின்றனர்..சற்று நேரத்திலேயே அவர்கள் இருவரும் தூக்கி எரியப்பட்டனர்.....😨😨☠️☠️☠️☠️☠️

அவர்கள் வீட்டிலிருந்து எரியப்பட்டதும் வீடு இடிய ஆரம்பித்தது☄️🔥🌋 அய்யயோ...😥😥 என் பிள்ளை...என கத்திக்கொண்டே பூவரசி ஓடினார்...😭😭 ஆனால் அவரால் வீட்டின் அருகில் நெருங்க முடியவில்லை👹👹👹👹👹👹

அங்கேயே அமர்ந்து அழ ஆரம்பித்தார்...ஈஸ்வரனுக்கு மனைவியை பார்ப்பதா...பிறந்து சில நிமிடங்களே ஆனா மகள் கண் முன்னே சாகிறதை பார்ப்பதா என தெரியாமல் திக் பிரம்மை பிடித்து நின்றார்.....

மொத்த ஊரும் குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை 😭😭😥😥😰😰😰😰😰😰👻👻👻👻👻💨💨💨💨💨

சிறிது நேரத்திலேயே மொத்த வீடும் இடிந்து விழுந்தது......

 
அனைவரும் இடிபாடுகளுக்குள் ஓடினர்....ஒரு இடத்தை பார்த்தவர்கள் அதிர்ந்து நின்றனர்...😨😨😱😱😱😱

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

நெருப்பு ஹோம குண்டத்தில் எரிந்து கொண்டிருந்தது..🔥🔥🔥🔥🔥

பக்கத்தில் அமர்ந்து கண்களை மூடி கர்ம சிரத்தையாக மந்திரங்களை கூறி கொண்டு இருந்தான் அந்தகாரன்..(means இருள்)..

முன்னால்  இருந்த நெருப்பு திடீரென ஜுவாலித்து எரிந்தது..👻👻👻💨💨💨💨🌋🌋🌋

கண்களை திறந்த அந்தகாரன்...
குருநாதா..... யாகத்திற்கான வேலைகள் தயாராக உள்ளன...இன்னும் சில மணித்துளிகளில் இந்த பெண்ணையும் பலி கொடுத்து விடலாம்...இதான் 48வது பெண்...
இன்னும் ஒரே ஒரு பலி மட்டும் உள்ளது😂😂😂😂👹👹👹👹ஹ.. ஹ..ஹ...

நெருப்பில் இருந்து சத்தம் மட்டும் வந்தது....ஹ...ஹ...ஹ...
நல்லது அந்த காரா....சீக்கிரம் ஆகட்டும் ஒவ்வொரு முறை பலி கொடுக்கும் போதும் என் சக்திகள் அதிகரிக்கிறது..☠️☠️☄️....50 வதாக அந்த தாரகையை பலியிட்டு இம்முறை நிச்சயம் நான் நினைத்ததை அடைவேன்..இந்த தண்டோகன்அந்த கடவுளை விட அதிக சக்திசாலியாக மாறுவேன் 😂😂😂😂😂😂👹👹👹☠️☠️👻👻💨💨💨💨💨💨

நிச்சயம் குருவே....இம்முறை நீங்கள் நினைத்ததை அடைய நானும் துணை நிற்பேன்....அடுத்த பலிக்கான பெண்ணும் தயார்..முதலில் அந்த தாரகையை  பலவீனமாக்க வேண்டும்😒😒😒 ...அவள் பலவீனங்கள் அவள் பெற்றோர் மற்றும் அவள் தோழி...அவள் பெற்றோரை நம்மால் தொட முடியவில்லை😕😕😕 ஆனால் அவள் தோழி??ஹ..ஹ..ஹ...

அவள் தோழியை சுற்றி எப்படி. அவள் வேலி போடாமல் விட்டாள் அந்த காரா??👹👹

அவள் தோழியும் தீய சக்திகள் தொடாமல் இருக்க வேலி போட்டு உள்ளால்..குருவே... எனவே..அவளிடம் சக்திகலோடு அல்ல...காதல் என்ற வலையில் வீழ்த்தி உள்ளேன்👹👹😨😨😨 அடுத்த பலி அவள் தோழி பிரவீணா தான்...இடியேன அவன் நகைத்தது சுவற்றில் எதிரொலித்தது...😁😁😁

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

Good morning sir...

Good morning ப்ரவி..😊😊

எனக்கு 2 days leave வேணும் sir...

What😳 2 days ஆ?? 2 days உன்ன பாக்காம எப்படி இருப்பேன் பிரவீனா😟😟

அவளுக்கு வெட்கம் வந்தது..😳😳 என்ன அத்து...please இப்படிலாம் சொல்லாதீங்க..எனக்கும் உங்களை பாக்காமல் இருக்க முடியாது தான்..ஆனால் என் பிரென்ட் வீட்டுக்கு ஒரு முக்கியமான வேலையா போறேன்...

சரி ok..சீக்கிரம் வந்துடு baby....
நீ வந்ததும் என் வீட்டில் நம் காதலை பற்றி பேசலாம் என்று இருக்கிறேன்...

அவள் முகம் பூவாய் மலர்ந்தது...2 days தான் அத்து..நான் சீக்கிரம் வந்ததும் போலாம்...

உங்க  side யார்ட்ட கேக்கணும் baby??

சட்டென சோகமாகியவள்...😖😖எனக்கு சொந்தமென சொல்வதற்கு தாரியும் அவள் அம்மா அப்பாவும் தான்...அவளுக்கு ஏற்கனவே தெரியும்.. ஓகே தான்...

கவலை வேண்டாம் பேபி... இனி உனக்கு எல்லாமுமாக நிச்சயம் நான் இருப்பேன்😐😐👍👍

Thank you 😍😍😍அத்து...நான் என் சீட்கு போறேன்....

அவள் போனதும் அவள் போன பாதையை பார்த்து குரூரமாக சிரித்தான் அத்வைத்... என்கிற அந்தகாரன்👹👹👹👹👹👹👻👻☠️☠️☠️

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

Hospital...

ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து வெளியே வந்த தாரி...chief டாக்டரிடம் leave கேட்டு..வீட்டுக்கு வந்தாள்...

அம்மா அப்பாவிடம் ஊருக்கு வருவதாக சொல்லலாமா??என யோசித்தாள்..பின் சொன்னால் எதாவது சொல்லி தடுப்பார்கள்..எனவே சொல்லாமலே போய் விடலாம் என யோசித்தாள்...

அதே சமயம்...அங்கே அந்த காரனின் குகையில்  வா..வா...வா... தாரகையே....😂😂😂 நீயே இங்கு வருகிறாயா??ஹ..ஹ..ஹ.....

சற்று நேரம் அப்படியே கண்களை மூடினாள்.,அப்படியே தூங்கி விட்டாள்..

திடீரென அவளை சுற்றிலும் ஒரு ஒளிவட்டம் பரவியது...✨✨💥💥💥💥
அதிலிருந்து ஒரு கை அவள் தலையை மெதுவாக வருடியது...உன்னை பாதுகாப்பேன் தாரிகா😊😊எனை மீறியே எத்தீங்கும் உனை தீண்டும்😊😊😊☺️☺️☺️☺️..என்ற சத்தம் கேட்டது....

அவள் கனவுகளுக்கு சென்று விட்டாள்....

அழகிய அருவிகறை ஓரம்...
கால்கள் நனைய அமர்ந்து இருந்தவளின் அருகே அரவம் உணர்ந்து  திரும்பாமலே அமர்ந்து இருந்தாள்...

தேவி.....

.........

என் தேவிக்கு என்மேல் கோபமோ??🤔நேற்று தந்தை கூறிய பணியை முடிக்க தாமதமாகி விட்டது தேவி..எனவே தான் வர இயலவில்லை..😕😕மன்னிக்க மாட்டாயா??

என்னை தேவி என்று கூப்பிடாதீர்கள் என எத்தனை  முறை கூறியுள்ளேன்😠😠

அட தேவி..நீ இந்த நாட்டின் இளவரசி என்பதால் உனை தேவி என அழைக்க வில்லை...என் மனதின் ராணி என்பதால் தான் அவ்வாறு அழைத்தேன்😍😍😍😍😍

அவள் புன்னகையுடன் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்....

இன்னும் இரு நாளில் நம் திருமணம்....நினைத்தாலே மனம் இனிக்கிறது இராஜனே.....😊😊😊

ஆம்..தேவி....என கூறியவன் எதோ யோசனையில் இருந்தான்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இவளோ தான் type பண்ண முடிஞசது பா...🙏🙏🙏🙏ud எப்படி இருக்குனு சொல்லுங்க....இப்பிடியே கொண்டு போகட்டுமா???மறக்காம comment பண்ணுங்க🙏🙏

Continue Reading

You'll Also Like

133 6 1
Hi frds ithu ennoda second story....இந்த கதை ஒரு மறுமம் பத்தின கதை இக்கதையை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.வாங்க ப்ரென்ஸ் என்ன நடக்குதுன்னு கத...
42 3 1
so if i seem shy, it's 'cause you seem so shiesty.
5 0 2
Bejba bejba bejba.. bejba, Bejba bejba bejba.. bejba, Bejba ?
47 5 1
horror story