YOU ARE READING சின்ன சின்ன சிதறல்கள் Poetry கவிதை Royal enfield 9 2 0 by lavzlax by lavzlax Follow Share Post to Your Profile Share via Email Report Story Send Send to Friend Share Post to Your Profile Share via Email Report Story உன் கம்பீர அழகினால் என் கண்களை கொள்ளையடித்தாய்..! உன் சத்ததால் என் இதயத்தில் மெல்லிசை இசைத்தாய்.......! பல நேரங்களில் என் உதடுகளின் புன்னகைக்கும் ,இமைகொட்டா பார்வைக்கும் சொந்தமாய் நீ மட்டுமே இருப்பாய்...... இப்படிக்கு,இலாவண்யா