😍💕14💕😍

Start from the beginning
                                    

நல்லவன்1 னு இருக்கும்.

ரேவதி செல்போன பார்த்துவிட்டு கேட்கிறாள் நல்லவன்2 யாருனா.

நல்லவன்2 மதன் நம்பர் போதுமா.

ரேவதி நம்பர் வாங்கிவிட்டு போனவுடன் கார்த்திக் சங்கர்ட பேசுறான்.

மச்சான் ரேவதி உன்னோட நம்பர் வாங்கி இருக்கா.

எப்ப வேண்டும்னாலும் கால் பன்னுவா.

எனக்கு அவ நம்பர் அனுப்புறியா பிளீஸ்.

அனுப்புறேன் மச்சான் இப்ப கால கட் பன்னுடா.

சங்கர்கு ரேவதி நம்பர அனுப்பி ஒரு வாரம் ஆச்சி ஆனால் அவதான் பேசவே இல்லையே.

ரேவதிக்கு தெரியும் கண்டிப்பா அண்ணா அவர்கிட்ட சொல்லி இருப்பார்னு.

கடைசியா ரேவதி சங்கர்கு கால் பன்னுறா சங்கர் அப்பாடானு எடுத்து காதுல வைக்கிறான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

கடைசியா ரேவதி சங்கர்கு கால் பன்னுறா சங்கர் அப்பாடானு எடுத்து காதுல வைக்கிறான்.

அவதானா கால் பன்னுன பேசட்டும்னு சங்கர் பேசவில்லை.

அவளும் பேசாம காதுல வச்சி இருக்கா பேசவே இல்லை.

அரைமணி நேரமா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

கடைசில அவ செல்போன ஆப் பன்னிவிட்டாள்.

அடுத்த நாள் அதே நேரம் சங்கர் கால் பன்னுவானு நினைக்கிறான் அவ பன்னல.

இப்ப சங்கர் போடுறான் உடனேயே அவ எதிர்பார்த்த மாதிரி முதல்ரிங்லயே எடுக்கிறாள்.

இந்த தடவயும் இரண்டு பேரும் பேசவில்லை.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்படியே நடக்குது.

அவளுக்கு அந்த நேரம் மட்டும் சந்தோஷமா இருக்கு.

ஒரு நாள் கார்த்திக் ரூம்ல இல்லாத நேரம் பார்த்து சங்கரோட போட்டோவ தேடுகிறாள்.

எப்படியோ அவளுக்கு பிடித்த போட்டோவனா ஏத்திவிட்டு போகிறாள்.

இப்ப அவனால நம்பவே முடியல கார்த்திக் அண்ணா சொன்னபடி லவ்னா இப்படி தான் இருக்குமா

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

இப்ப அவனால நம்பவே முடியல கார்த்திக் அண்ணா சொன்னபடி லவ்னா இப்படி தான் இருக்குமா.

இப்படி யோசித்துக்கிட்டு இருக்கும்
போது ஒரு நாள் கார்த்திக் ரேவதிகிட்ட டீ போட்டு கேட்கிறான்.

அவளும் எடுத்துவராள் பார்த்தா ரவி ரூம்ல இருக்கான் எனக்கு வேண்டும் அத வாங்குறான்.

உனக்கு கொண்டுவரேன் அவ போறாள்.

ரவி டீ யா எடுத்துவாய்ல வச்சிட்டு வாந்தி வருதுனு பாத்ரூம்கு போறான்.

வெளியே வந்து அண்ணா உப்புடீ னா இதுனு விழுந்து விழுந்து சிரிக்கிறான்.

கார்த்திக் விரல அதுலவச்சி டேஸ்ட் பன்னி பார்க்கிறான்.

அண்ணா என்ன அண்ணா நடக்குது.

அடுத்த டீ ல உப்பு போடுறகுள்ள நான் போகனும் கீழ போறான்.

ரேவதிகிட்ட கார்த்திக் வருகிறான் தங்கச்சினு சொல்லி டீ ல சர்க்கரை போடனும் உப்பு போடகூடாது.

ரேவதி நீ மாறி விட்டாய் புரியுதானு சொல்லுறான்.

ரேவதி டீ போடுற மாதிரி திரும்பி தினறுகிறாள்.

இன்னமும் கார்த்திக் மது கல்யாணத்திற்கு இருபது நாள் தான் இருக்கு.

கார்த்திக் மதுவ பார்க்க தினமும் போறான்.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

Hi... Friends...

Good night...

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

என் இனியவளே 😍💕Completed💕😍Where stories live. Discover now