மர்மக்காடு

மர்மக்காடு

4.5K Reads 992 Votes 39 Part Story
hema4inbaa By hema4inbaa Updated 21 hours ago

பழி வாங்க துடிக்கும் ஒரு வம்சத்தின் வெறி, 
அதில் சிக்கி தவிக்கும் நண்பர்கள் கூட்டம்..

வெற்றி பெறுவது யார்???

விதியை மதியால் வெல்வரா....
 

நான் மீண்டும் மீண்டும் வருவேன்,
நிழலும் நானே நினைவும் நானே,
இன்று உன் மரணமும் என்னாலே,
கண்ணாமூச்சி ரே ரே...
கண்டுபிடி யாரு??

காத்திருக்கிறேன்... 
உனதுயிரை பறிக்க..இக்கதையில் வரும் அனைத்து சம்பவங்களும் கற்பனையே...
எனது கிறுக்கல்களைக் கதையென உருமாற்றி என்னை ஊக்குவித்த என் தங்கைகளுக்கு இக்கதை ஒரு சமர்ப்பணம்.

Title bayangarama iruku but ulla super love story ah 😂😂
deepababu deepababu Oct 14
Nice beginning hema! Supera yeluthreenga... Thriller story ya... Good☺