உறிமாடப்பூக்கள்

உறிமாடப்பூக்கள்

3.5K Reads 453 Votes 16 Part Story
Karru. Lakshmi By KRLakshmi Updated 4 days ago

அது என்ன உறிமாடப்பூக்கள்? அப்பிடின்னா என்ன ? உறின்னா... நம்ம டிவியில் உறி அடிச்சு விளையாடுறதை பார்த்திருப்பமே..அது தான் அதுல பெரிய கயிற்றிலே ஒரு பானையை கட்டி வச்சிருப்பாங்க அது தான் உறி, மாடம்ன்னா வீடு, இப்ப புடிச்சிட்டீங்களா ?? இங்கிருக்கும் நண்பர்கள் தான் பூக்கள். ஆக இது ஒரு அப்பார்ட்மெண்ட் கம்மியூனிட்டியில் இருக்கும் நாலு நண்பர்களை பற்றியது.இதில் ஒரு பெண் மீரா கோபாலன். மற்றவர்கள் ரஞ்சித், அமீன், வெங்கிட்டு.ஐ !!! நான் புடிச்சுட்டேன் இவங்க மூணு பேரில் யாரை மீரா கல்யாணம் பண்ண போறா அதானே ஸ்டோரி?? என்கிறீர்களா.

வெல்கம் டூ உறிமாடப்பூக்கள் !!!

vrtdilukshi vrtdilukshi Sep 02
Greatly inspired by ur introduction... Megaum arumaiya kathak nakarkirathu... Tiltle was awesome... Great level of Tamil... So professional...
anish_17 anish_17 Aug 31
Haha neengalae Ella questions kum answer panniteenga appuram enna doubt ketka porom 😂
anish_17 anish_17 Aug 31
Lovely intro dear 💖 
               Waiting eagerly to read .
               Continue soon
NavyaNikky NavyaNikky Aug 31
Seriously, why don't you publish some novels? Your writing style is just amazing... I can't help it, but I have to say,, truly I am your big big BIG fan.. 
               Good start and eagerly waiting for ur next part.. Plz try to update daily ..😀😍😘👌👍
Finally I gonna read this. Intro balama irukku lakshmi
               Kandipa athuvum unga story romba diff irukum nu ethirpappom. Okay off to read.
Kyra92 Kyra92 Sep 02
Wow super :) ipdi oru word irkarathe ippo than enaku theriyum :) (Story intro ve semaiya irke, appo ulla main picure evlo super ah irukum). Waiting for the next chapters :)
               
               Superb writing style... All d best :)