தள்ளி போகாதே

தள்ளி போகாதே

12.2K Reads 795 Votes 22 Part Story
lovable sameera By sameera16 Completed

காதல்...!எப்போ யாருக்கு யார்மேல வரும்-னு தெரியாது.ஆனா அப்படி வந்த காதல்ல எளிதில்  ஜெய்க்க முடியுமா?முடிந்தால் அதிஷ்டம்.
முடியவில்லை என்றால்....? சவால் தான்.அதிஷ்டத்தை தன் முட்டாள்தனத்தால்  சவாலாக 
ஆக்கி கொண்ட 
  நம் கதாநாயகனின் காதல் வெற்றி பெருமா.?
எல்லா காதல் கதையும் வெற்றியில்தான் முடியவேண்டுமா..?காத்திருந்து காண்போம்.
   
********

Hi friends thanks for choosing my story.i hope you will like it. before you start to read i have an kind request
Please do votes and comments.don't be a silent reader.let me know your view about story.

Flow is great! But dialogues எதிர்பார்த்த மாதிரி போகுது.
eezahmee eezahmee May 13
Really supper and good beginning.. kadhai vasanam katpanai ellam nalla irukku.. ippadiye continue pannugga sis.. really interesting.. keep it up..