உன்னாலே அழகான வீடு#Wattys2016

உன்னாலே அழகான வீடு#Wattys2016

28.3K Reads 1.9K Votes 44 Part Story
Karru. Lakshmi By KRLakshmi Completed

நம்ம வீடு கூட அழகான வீடு தான், நமக்கு தான் அந்த அழகை பார்க்க நேரமிருக்கிறது இல்லை.காலையிலே நம்ம போடுற தும்மலுக்கு, மதியமே மிளகு ரசம் வைக்கிற அம்மா , அதட்டினாலும் பாக்கெட் மணியில் கை வைக்காத அப்பா,நம்ம ஸ்வீட்டை அபேஸ் பண்ணுகிற தம்பி, தங்கை.பாக்கெட் மணி பத்தாமல் பேக்கு முழி,முழிக்கும் போது தோளில் கை போட்டு அசால்ட்டா எக்ஸ்ட்ரா பணம் தரும் இன்ஸ்டண்ட் ஏடியெம் அண்ணனும், அக்காவும் இருக்கும் எல்லா வீடும் அழகான வீடு தான்.எது கிடைச்சாலும் ஆட்டைய போடலாம்னு நினைக்கிற நம்ம கூட வீட்டை அழகாக்கிறவுங்கதான். எங்கள் தங்கம் நான் பெத்த சிங்கம்னு நம்ம அம்மா, அடுத்த வீட்டிலேயோ, அடுத்த கேபின்லேயோ நமக்கு பேனர் கட்டும்போது அது தெரியும்.

ஆரம்ப மே அசத்தல் 😃😃👍👍god blesse you
anish_17 anish_17 Apr 13
Wow aarambame super ah iruku.
               I thought u would post tomorrow like u said.but I'm very glad to get update today
ரொம்ப நல்லா இருக்கிறது
-Rinii- -Rinii- Apr 13
Idhan naa padikara first tamizh book! Semma joly a irku to see the conversations between the sisters. Very relatable :D and you write really well!! Romba pidichudhu first part :-)
anish_17 anish_17 Mar 31
Wow prologue is interesting dear 
               Congrats on ur new book .all the best 👍