நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய்

நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய்

41.1K Reads 283 Votes 3 Part Story
Karru. Lakshmi By KRLakshmi Completed

ஆயா வடை சுட்ட கதையில் இருந்து முல்லா கதை வரை கேட்டு, படித்து, சிரித்து, வளர்ந்த நான் எழுதுகிறேன். 

எனது சிறு வயது கிறுக்கல்களை, விளம்பரபடுத்திய எனது முதல் விளம்பர தூதர் என் தாயாலும்.கிறுக்கல் காயிதங்களை குப்பையாக்காமல், கையெழுத்து புத்தகஙகளாக பொத்தி பாதுகாத்த என் தந்தையாலும் இதோ, இன்று உங்கள் முன் நான் என் முதல் கதையுடன், தயக்கங்களை தாண்டி நிற்கிறேன்.

ஆ! இவள் கதை எழுதுகிறாளா? இது யாருடைய வாழ்க்கை சார்ந்த கதை, இவளுடையதோ ? இல்லை இவள் நட்பு வட்டத்திலிருந்து இருக்குமோ ? இந்த கதை எங்கு ஆரம்பித்திருக்கும் ? என ஏக கேள்விகளுடன் ரிஷிமூலம் தேடுபவர்களுக்கு, இது முழுக்க ஒரு கற்பனை கதை. நம்மை சுற்றி எல்லாம் சரியாக இருந்தால் , எல்லாரும் நல்லவர்களாக இருந்தால் எப்பிடி இருக்கும். இப்பிடி தான் இருக்கும் கதை படிக்க வாங்க ,கருத்துக்களை பதியுங்கள்.

 • chicklit
 • college
 • fairytale
 • family
 • generalfiction
 • kiss
 • love
 • marriage
 • mature
 • romance
 • wattys2016
bibliophilereader bibliophilereader Jan 12, 2016
Realist family life and genuine writing. Such a lovely family.