ஹாசினி

ஹாசினி

26.8K Reads 1.5K Votes 21 Part Story
Red_velvet By prenica Completed

5 நண்பர்களின் கதை
என் ஐந்தாவது கதை!!!
"ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு.
"ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன்.
"சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவான். இவன் இருக்கும் இடம் கல கலவென இருக்கும்.
"மாலதி சூழ்நிலை அறிந்து நடப்பவள். 
"பூஜா இவளுக்கு பயம் இல்லை! சிவாவை மனதளவில் காதலிக்கிறாள் அவனிடம் சொல்ல சரியான சந்தர்ப்பத்திற்க்கு காத்து இருக்கிறாள்.

"ஆவி , பேய் இவைகளை நம்புவதுண்டா???கண்டதுண்டா???"

"இவர்கள் காணும் திகில் காட்சிகளே இக் கதை"


I love horror stories. I'm sure You will enjoy this. If you like my story give me your vote nd comments. Suggest your friends to read it. This is my first story in Tamil if any mistakes please forgive me.

Love you all"
Come let's travel into my imaginary world 


P.s- in some part of the story I'm gona share some true incidence which had happened to my neighbours. Hope u love it!

 • completed
 • family
 • friends
 • ghost
 • love
 • mystery
 • romance
 • thriller
 • thrillers
 • wattys2015
Mymszzzzzzz Mymszzzzzzz Jul 14, 2016
Hey very NC yae little little mistake but it's OK very NC story and ur written is very spr i am really happy ..keep it up
yagappar yagappar Aug 25, 2015
How do you expect food in this place unless you can eat bat??
priyankapms priyankapms Jul 05, 2015
i just figured out there were tamil boooks in wattpad, thanks to u , my mom is so happy , since i li ve in america my mom doesnt want me 2 4get tamil so ya, thank u so much