எனக்கென பிறந்தவனோ..?

எனக்கென பிறந்தவனோ..?

51.9K Reads 1.5K Votes 29 Part Story
Jo Engira Jothi By joengirajothi Completed

கல்யாணத்திருக்கு பின் காதல்.,காலம் கடந்த காவியம் ஆகும்..

ஆயிரம் காலத்து பயிர் எனப்படும் திருமண பந்தம் ஒரு துக்கதின்போது தொடங்கினால் வாழ்கையில் சுவாரஸ்யம் இருக்குமா..?

அதுவும் கட்டாய கல்யாணமாக அமைந்துவிட்டால்...?

இருக்குமே...!

சந்தோஷம் என்பது அவரவர் மனதை பொருத்தது தான், என்று வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் நம் ராஜேஷ் & வெண்மதி ..

எதையுமே சுகமென நினைத்தால் சந்தோஷம் கைகூடி வந்து வாழ்வை சொர்க்கம் ஆக்கும்..!
எதையும் சுமையென நினைத்தால் உங்கள் வாழ்கை நரகம் ஆகியே தீரும் ..!

கிராமத்து பின்னணியிலும் நகரத்து பின்னணியிலும் சேர்த்து ஒரு மாறுபட்ட சிந்தனையில் களம் இறங்கி உங்கள் உள்ளத்தை வருடிச்செல்ல விரைவில் வளம் வர உள்ளது..

Wow superb story I ever read... Really lovely I like it so much... Innum stry write pannungappa plz
happypiez happypiez Jan 10
Hi, 
               Is Raj a Mr. Perfect in this story?
               Punctual,skeptical n robotic. Interesting!!!!!
sathygirl sathygirl Jun 13, 2015
hey man you are awesome. create a new landmark in wattpad by tamil story
Abhira08 Abhira08 Jan 30, 2015
நண்றாக தம் புத்தகம் இருகின்றது!
               -Abhira08-