காதல் ♥️♥️♥️

காதல் ♥️♥️♥️

10.9K Reads 1.1K Votes 28 Part Story
sweety By sweetylovie2496 Updated Dec 01, 2017

துன்பம்,போராட்டம்
 மட்டுமே தன் வாழ்வில் சந்திக்கும் 
ஒருவள். உடைந்த இதயத்தோடு 
 இருப்பவளை காதல் விட்டுவைக்கவில்லை.அவள் இதயத்தில் காதல் வந்து சிம்மாசனமிட்டு அமர்ந்தது.
 
காதல் இவளின் காயப்பட்ட இதயத்தை ஆற்றுமா??



எதையும் எளிதில் பெற்றுவிடலாம் என்று நினைக்கும் ஒருவன்.காதலை நோயாக நினைப்பவன்.அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவன்
 

இரு துருவங்களாக  இருக்கும் இவர்கள் யார்??


இருவரது வாழ்வில் காதல் செய்த மாற்றம் என்ன??

காதலின் விளையாட்டில் பகடுகாயாய் இருக்கும் இவர்களது வாழ்வில் நிகழப்போவது என்ன??

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • arrogance
  • betrayal
  • sadness
  • trust
ManiMegalai1 ManiMegalai1 Aug 31, 2017
Nice going super unathu first story ku yrnathu manamarntha valthukkal mrnmelum valara valthukiren valka valamudan