நிலவென கரைகிறேன்

நிலவென கரைகிறேன்

50.8K Reads 3.8K Votes 40 Part Story
jeniyuvi By jeniyuvi Completed

வணக்கம் எனது அருமை சகோதர சகோதரிகளே மற்றும் தோழமைகளே இது எனது புதிய முயற்சி உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இந்த கதையை தொடங்குகிறேன். 

நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவது மற்றும் சினிமாவில் பார்க்கும் எல்லாம் கதையின் நாயகன் நாயகிக்காக பல முயற்சிகள் செய்து பிரச்சனைகளை கலைந்து இறுதியில் நாயகியை கைபிடிப்பாா் ஆனால் எனது கதையில் கொஞ்சம் மாற்றம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த இருவரின் காதல் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்துவிடுகிறது தன் காதலை மறக்க முடியாமல் நமது கதையின் நாயகி என்ன செய்கிறாள் எவ்வாறு பிரச்சனைகளை சரிசெய்து தன் காதலனை கரம் பிடிக்கின்றாள் அல்லது அவர்கள் காதல் என்னவாயிற்று என்பதே இக்கதை.

  • family
  • generalfiction
  • love
PriyaRajan012345 PriyaRajan012345 Jul 13, 2017
Super start dr. Ennaku heroin a pidichi erukku. Adhuvum usha kuda close a erukkale adhunala romba pidichi erukku. Fb love a kkk
JK_Writes JK_Writes Jul 13, 2017
Semmma start!!! Ivalo naal ungaluku kulla iruntha theramaiya marachitingale... Best wishes sister go-ahead ✌️👌👌👌👌👌👏👏👏👏👍👍👍
NivethaRajasundar NivethaRajasundar Jul 13, 2017
@22ammu30 where are you chellam seeikiram Inga va namma jeni sis story start panni irrukanga