சஞ்சனா

சஞ்சனா

28.5K Reads 2.2K Votes 33 Part Story
Mirthula By miru_writes Updated Jul 13, 2017

நீலமலை அடிவாரத்தில் அமைந்து இருந்த அந்த எழில் மிகு கிராமத்திற்கு பூம்பொழில் என்று பேர். அந்த அழகிய மலை பூமியை பசுமையான தாவரங்கள் நிறைந்த பச்சை தேயிலை தோட்டங்கள் சூழ்ந்து இருந்தன.

மழைக்கு பின் உண்டாகும் மண் வாசனையும், தேயிலை செடிகளில் இருந்து வரும் தேயிலை கொழுந்து வாசனையும் ஒன்று சேர்ந்து வீசும் அந்த மலை பிரதேசத்தில் ஏறக்குறைய நூறு மலை ஜாதி இன குடும்பங்கள் வசித்து வந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் ஜீவனம் அங்கு இருந்த தேயிலை தொழிற்சாலை. பெண்கள் கொழுந்து கொய்ய ஆண்கள் இயந்திரங்களை இயக்கும் பணிகளை செய்து வந்தனர்.

முகாமை மட்ட வேலைகளுக்கு வெளியே இருந்து தனியாக ஆட்கள் வரவழைக்க பட்டு அவர்களுக்கு தொழிற்சாலையை ஒட்டி தங்கும் இட வசதிகள் அமைத்து கொடுக்கப்பட்டு இருந்தது.

இவர்கள் அனைவருக்கும் படி அளந்த முத்து வேல் பாண்டியன் என்பவர் ஊர் மக்களால் பிரியமாக ஐயா என அழைக்க பட்டார்.

வரிசை வரிசையாக லைன் வீடுகள் என அழைக்கப்படும் தோட்ட தொழிலாளர்களின் ஓட்டு வீடுகள் அமைந்து இருக்க, தேயிலை தொழிற்சாலைக்கு வடக்கே அமைந்து இருந்தது முத்து வேல் பாண்டியனின் வீடு. ஊர் மக்களால் துரை பங்களா என அழைக்கப்பட்ட அந்த வீடு.

முழ...

 • love
 • romance
 • tamil
 • tamilstory
bhuvvii bhuvvii May 11, 2017
Varunanai supera iruku.. Visuala paarkra mathri👏👏👏👏👏
annaadarsh annaadarsh Sep 20, 2017
Nice. .but athai ponnuku board thookna oray aalu avan thaan.. Haha....but the way u express the place is good
niroshi1989 niroshi1989 May 02, 2017
Really happy to see your novel here
               All the best 
               God bless 💕😇😘