Select All
  • மாந்த்ரீகன்
    9.2K 1.3K 20

    மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இரு...

  • முதலும் கடைசியும்
    169K 8.5K 88

    எல்லா கதைக்கும் ஒரு அரம்பம் இருக்கும்,ஆணால் காதல் கதைக்கு ஆரம்பம் இருக்காது ஒரு வேலை அப்படி இருந்தாலும் அது காதலிக்கிறவங்களுக்கு தெரியவே தெரியாது.... முதல் காதல் ....! அது எத்தனை காலதரக்கு கைகூடும்??? அவ்வாறு கைகூடீணால் எப்படி p இருக்கும்???????? வாங்க பார்க்கலாம்....

    Completed  
  • காதல் மூர்கன்
    13.5K 1.2K 24

    காதல்...! காதல் தான் அழுகு...! இனிமை...! எல்லாமே.... என் அம்மாவோட முகத்தை கூட எனக்கு போட்டல பார்க்கற வாய்ப்பு தான் கிடைத்தது அவங்க அருகாமையும், பாசமும் நிழலா கூட என்ன நாடல அப்படி பட்ட எனக்கு பாசம் அன்பு இனிமை எல்லாத்தையும் காட்னது அவளும் அவ காதலும் தான்டா.... அதனால தான் காதல் அழகனு சொல்றன் நான் வீம்பு பிடிச்சவன் தான்...

  • கண்களின் நேசமும் நீயே... புன்னகையின் வாசமும் நீயே...
    149K 11.2K 91

    கண்களில் மலர்ந்தாடும் காதலை தேக்க தெரியா கண்மணி அவள்..... அவளின் அக ஆழி பேசம் கவிதையை முக உணர்ச்சி கொண்டே கண்டுக்கொள்ளும் கள்வன் இவன்.... . . . . இருந்தும் இடையே பூக்கும் இடைவெளி ஏன்??? இவர்களின் இடைவெளி வளருமா மறையுமா காண்போம் விதியின் செயலை

    Completed