கனவிலாவது வருவாயா?? (✔️)

נכתב על ידי ayshu1212_

44.7K 1.1K 169

♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்... עוד

😍😍0😍😍
கற்பனை - 01
கற்பனை - 03
கற்பனை - 04
Friendly update .......
கற்பனை - 05
கற்பனை - 06
கற்பனை - 07
கற்பனை - 08
கற்பனை - 09
கற்பனை - 10
கற்பனை - 11
கற்பனை - 12
கற்பனை - 13
கற்பனை - 14
கற்பனை - 15
கற்பனை - 16
கற்பனை - 17
கற்பனை - 18
கற்பனை - 19
கற்பனை - 20
கற்பனை - 21
கற்பனை - 22
கற்பனை - 23
கற்பனை - 24
கற்பனை - 25
கற்பனை - 26
கற்பனை - 27
கற்பனை - 28
கற்பனை - 29
கற்பனை - 30
கற்பனை - 31
கற்பனை - 32
கற்பனை - 33
கற்பனை - 34
கற்பனை - 35
கற்பனை - 36
கற்பனை - 37 (epilogue)
Mini note

கற்பனை - 02

2.9K 74 16
נכתב על ידי ayshu1212_

கண்கள் பணிக்கிறது .. 
காது சிலிர்க்கிறது...
ஏன் என்று தெரியவில்லை இன்
மாற்றம் எனக்குள் ...
என் இதயம் எனக்கு உணர்த்தும் வரை
காத்திருப்பேனா ...
இல்லை விடை தெரியாத புதிர்
ஆயிடுமா என் உணர்வு......,,😜😜

Ok friends..
Last episode லயே யாரு ஹீரோ & யாரு ஹீரோயின்னு சொல்லிட்டன் . Let's go to the story .....

      ஜீப்பினை 2 மடங்கு வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்நவனது மனது மிகப் பெரிய குழப்பத்தில் இருந்நது . என்னதான் தன் நண்பனுக்காக அவன் காதலித்த பெண்ணை (அனு ) கடத்தியிருந்தாலும் இது சரியா .. இது அனுக்கு மட்டும் தெரிஞ்சா நான் செத்தன் .. எப்டியோ மயக்கம்னால கொஞ்சம் அவள்ட திருவாய மூடிட்டு இருக்கா .. இல்லனா சாமி today எண்ட் காது break down ஆவியிருக்கும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ..
      
      ஆனாலும் என்னமோ ஒன்று அவனது உணர்ச்சிகளை தூண்டுவதாய்  ... அவசரத்தில் அனுவை பின் சீட்டில் தூங்க வைத்தாலும் அவளுடைய முகத்தை இன்னும் இவன் பார்க்கவில்லை .. திரும்பி அவளை பார்த்தான் ஆனாலும் அவளது துப்பட்டாவினால் அவளது முகம் சரியாக தெரியவில்லை . ஆனால் அவளது கையில் இருந்த அந்த ப்ரேஸ்லட் ( bracelet)
என்னமோ ஒன்றை  அவனுக்கு  உணர்த்தினாலும் என்னமோ ஒன்று அவனுக்குள் குழப்பமாய் .. இது அனு தானா? என யோசித்துக் கொண்டிருந்தான் .

      சிறுது நேரத்தில் அவனது நவீனரக மொபைல் phone இன் ஓசையில் தன்னுடைய சிந்தனையினை ஓரங்கட்டி வைத்தவன் call ஜ அட்டன் செய்தான். மறுமுனையில் இருந்தவன் டேய் பொஸா  ( bossa ) நான் சொன்னத செய்றதுக்கு பதிலா என்னடா செஞ்சி வச்சிருக்க என கேட்க டேய் நீ சொன்ன மாத்ரி தாண்டா அனுவ கடத்திட்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கன் டா.. நீ எல்லாம் ரெடி பண்டியா ?? என கேட்க மறுமுனையில் டேய்  bossa  நாம உன்ன bossaணு கூப்புட்றதே நீ எல்லா வேளையும் perfect ஆ  சரியா செய்வனு தான் . but  நீ இப்ப செய்திருக்க வேளை இருக்கே.. bossa  இப்ப நான் சொல்றத நல்லா கேளு இப்ப தான் அனு எனக்கு call பண்ணா அவ இப்ப தான் வீட்டுகு போனாலாம்.
நம்ம ப்லேன் plan நல்லா சொதப்பிட்டு  நீ வேற யாரயோ கடத்திருக்க bossa .. ok நான்  வேற என்னசரி plan பன்றன் .. அதோட நீ அந்த கடத்தின பொண்ண அவள்ட வீட்ல விட்றுடா.. இல்லனா அது வேற பிரச்சினை ..?  Ok bye da  நல்ல படியா வந்து சேறு..                                                         

         என கூறியவுடன் call ஜ கட் செய்தான் நம்முடைய ஹீரோ அதாங்க ஆதவ பிரதாப் ராஜ்னாயக் . ( என்ன friends... பெயரே இவ்வளவு  நீளமா இருக்கேனு நெனக்கிறிங்களா? பெயர் எப்டி நீளமோ அது மாதிரி தான் நம்ம ஹீரோவ பத்தியும் சொல்லிட்டே போலாம்க... ) ( but friends next episode ல தான் நம்ம ஹீரோவோட full detail update பண்ணுவன் really sorry 😐 )

            உடனே ஜீப்பை சடன் பிரேக் போட்டு நிறுத்தியவன் உடனே ஜீப்பின் பின் பகுதி கதவை திறந்து அப் பெண்ணின் துப்பட்டாவை விளக்கினான் .. விளக்கியதும் அவனது கண்கள் மற்றும் இதழ்கள் அவனை அறியாமளே புன்னகை கொண்டது . புன்னகையை சிந்திய அவனது கண்களை மீறியும் அவனது மூளை உடனே ஒரு திட்டத்தை தீட்டியது ... 😄😄😄😄😍
 
friends anda story la annasari wrong irutha plz comment pannuga . Advise pannalum ok .. I'm waiting for your comments & vote

המשך קריאה

You'll Also Like

74.2K 1.3K 36
இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...
188K 8.5K 81
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ...
113K 4.4K 31
கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்...
329K 9.5K 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சம...